மல்கியா:3:1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று கடவுள் சொல்லுகிறார்.
மல்கியா:3:2 ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
------கல்கி வரப்போவதைப்பற்றிய ஒரு தீர்க்கதரிசணம் கல்கியையும் ஒரு உடண்படிக்கையின் தூதன் என்றுதான் கடவுள் குறிப்பிடுகிறார்
அதற்கு முன்பாக வழியை சரிசெய்யவும் தூதனை அனுப்புகிறேன் என்றுதான் கடவுள் சொல்லுகிறார்
இப்பூமியில் ஒரு யுகம் தொடங்கும்போது அந்த யுகத்தை நிர்வகிக்க-ஆளுகை செய்ய யுகபருசன் ஒருவருக்கு கடவுளால் உடன்படிக்கை உண்டாகிறது அந்த யுகபுருசனே இப்பூமியை கடவுளின் பிரதிநிதியாய் ஆள்கிறவர் ஈரேழு பதினாலு லோகங்கள் என்று கேள்விப்பட்டதில்லையா நமது லோகம்;)பூமி,பாதாளம். அது போல மற்ற லோகங்களில் வேறு நிர்வாகம் செயல்பாடுகள் எல்லாம் சேர்ந்ததுதான் கடவுளின் ராஜ்ஜியம்
எனவே லோகத்திர்க்கு ஒரு புருசன் மூலமாகவே கடவுளின் ரஜ்ஜியம் உள்ளது!நமது லோகத்தில் அய்ந்து யுகங்கள்! அவை முறையே!1)திரேதா யுகத்தின் புருசன் ஸ்ரீராமர்
2)துவாபரயுகத்தின் புருசன் ஸ்ரீக்ரிஷ்ணர்
3)கலி யுகத்தின் புருசன் கலி
4)கல்கி யுகத்தின் புருசன் கல்கி
5)சத்திய யுகத்தின் புருசன் கடவுள்---இதுதான் கடைசி யுகம் முந்தய யுகத்தில் தேரிய ஆத்மாக்கள் பரலோகத்திர்க்குள் எடுத்துக்கொள்ளப்படுவர் அதன் பிறகு பூமி இருக்காது மனித படைப்பும் இருக்காது
திரேதா,துவாபர யுகத்தின் புருசர்கள் கடவுளிடத்து இருந்து வந்தவர்கள்!அந்த யுகங்களில் ஆவிமண்டல அசுரர்கள் மனிதர்களில் பெண் கொண்டதால் பிறந்த அரக்கர்கள் சரீர உடம்புடன் நேரடியாக பூமியில் தலையீடு செய்தார்கள்! இவரகளை ராமரும் க்ரிஷ்னரும் அழித்து மனிதர்களை காத்து கடவுளை நம்புகிற பக்திவழி காட்டப்பட்டார்கள்! அசுரர்கள் பெண் கொள்வது தடைசெய்யப்பட்டது! அதர்க்கு பதிலாக மனிதர்களின் சரீர இச்சைகளை தூண்டி அவர்களின் மனங்களை மதி மயக்கி ஆளுகை செய்ய அசுரரகளுக்கு அதிகாரம் கொடுக்க பட்டது க்ரிஷ்னர் பரலோகம் சென்றபிறகு கலி புருசனுக்கு பூமியில் அதிகாரம் கொடுக்கபட்டு விட்டது! இது எதிரிக்கும் அவனது அறிவு திறமைக்கும் சந்தர்ப்பம் கொடுத்துபோல! ஆறாவது அறிவை பயன்படுத்தி கடவுளின் அவசியம் இல்லாமலேயே பூமியில் நல்ல வாழ்க்கையை நடத்திக்காட்ட முடியும் என நிரூபித்து காட்ட அசுரரகளுக்கு கடவுள் கொடுத்துள்ள ஒரு சந்தர்ப்பம் !மேலும் மனிதனும் தன் சுய அறிவின் மேல் நம்பிக்கை வைப்பதைவிட கடவுளை சார்ந்து அவர் சித்தத்தை செய்வதுதான் நல்லது என உணர்ந்துதெளிவடைய வேண்டும்;மனிதன் தன் ஆறாவது அறிவை நம்புகிற மனப்போக்கிலிருந்து தானே விரும்பி கடவுளின் ஏகத்தை--அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொடுக்க வேண்டும்!இலாவிட்டால் அவனுக்கு கடவுள் எதோச்சதிகாரி போல தெறிவார்!எனவே கடவுள் பூமியையும் மனிதர்களையும் கலி புருசனுக்கும் அசுரர்களுக்கும் ஒப்புக்கொடுத்து விட்டு; மனித செயல்களுக்கு விளைவை மட்டும் அனுப்புகிறவராக வெளியே இருந்து கண்கானிக்கிரவராக மட்டுமே தர்ப்போது உள்ளார்!
மனிதர்களிலேயே தன்னை தேடுகிறவர்களூக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்டும் :அவர்களில் சிலரை தூதர்களாக்கி சீர்திருத்தம் செய்து கொண்டும் கலி யுக முடிவில் வரப்போகிற நியாத்தீர்ப்பை பற்றி எச்சரித்துக்கொண்டும் உள்ளார்!கலி யுகத்திலும் பரலோக ராஜ்ஜியத்தின் வித்தை நிலை நிருத்திக்கொண்டுதான் உள்ளார்!
குரான் 22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.
அதனால்தான் மேற்கண்ட தீர்க்கதரிசன வாசகத்தில்:``உடன்படிக்கையின் தூதனானவர்(மலக்கு---அவதாரம்) வருமுன்னால் வழியை செம்மை செய்யும் தூதனையும்(மனிதன்) அனுப்புகிறேன்`` என கடவுள் சொல்லுகிரார்!வழியை செம்மை செய்யும் தூதன் மனிதனாய் இருந்து கடவுளின் அபிசேகத்தை பெறுகிரவன்! ஆனால் உடன்படிக்கையின் தூதனானவர் கடவுளிடத்திருந்து வருகிரவர்! இவரே ``அவதாரம்`` என நம்மால் அழைக்க படுகிரவர்!அவர் அவதாரமே ஆனாலும் இவரும் வழிபாட்டுக்குரியவரல்ல என்பதுதான் குரான் மூலமாக தர்ப்போது கடவுள் கொடுத்திருக்கும் செய்தி!
எப்படியாவது மனிதனை கடவுளிடமிருந்து பிரித்தே ஆகவேண்டும் எங்கிர திட்டதில் அசுரர்கள் அவதாரங்களை வணங்கும் படியாக சொல்லிக்கொடுக்கிரார்கள்!அவதாரங்களும் தூதர்களும் பூமியில் இருக்கும் போது அவர்களை எதிர்க்கும் படியாக மனிதர்களை தூண்டிவிடுகிர அசுரர்கள் அவர்கள் சென்று போனதும் அவர்களை வழிபடும்படியாக தூண்டுகிரார்கள் இரண்டும் தவறு!``கடவுளின் சித்தத்தை செய்கிறவனே அல்லாமல் என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்கிறவன் நியாய்த்தீர்ப்பு நாளில் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை உங்களை ஒருக்காலும் நான் அறியவில்லை என்னை விட்டு அகன்று அசுரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நரகத்திர்க்கு செல்லுங்கல்`` என சொல்லிவிடுவேன் என இயேசுவும் எச்சரித்துள்ளார்!
குரானும்:``நியாயத்தீர்ப்பு நாளில் அவதாரங்களை நோக்கி பூமியில் உங்களை வழிபடும்படியாக கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா என கேட்கப்படும் அப்போது அவர்கள் இல்லை அய்யனே நாங்களே சதா உம்மை துதிப்பவர்களாகவே இருந்தோம் உம் சித்தத்தையே செய்து வந்தோம் உம் சித்தத்தை செய்யும் படியாகவே ஏவியும் வந்தோம் இவர்களாகாவே அசுரர்களுக்கு இடம் கொடுத்து எங்களை வழிபட்டு தங்களை கெடுத்துக்கொண்டார்கள் இதற்க்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என மறுத்து விடுவார்கள்`` என எச்சரிக்கிரது !
ராமரும் க்ரிஷ்ணரும் இயேசுவும் அவதாரங்களே! கடவுளின் வார்த்தையே பூமிக்கு வந்தது! இவர்கள் பிறப்பே இதற்க்கு சாண்று!இவர்கள் மூவரும் ஆனுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவர்களல்ல!ராமர் வேள்வியிலே வந்த பொருளால் கர்ப்பந்தரித்தவர்!க்ரிஷ்ணரும் அதுபோல ஆவி சூள்கொண்டு பிறந்தவர்!இயேசுவும் ஆவி சூள்கொண்டு பிறந்தவர்!க்ரிஷ்ணர் அவதரித்த போது கம்சன் எங்கிர அரக்கனால் அக்குழந்தையை கொல்ல எத்தனிது ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்! இயேசு அவதரித்த போது ஏரோது ராஜாவால் அக்குழந்தையை கொல்ல எத்தனிது ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்!அவதாரங்களை தடை செய்ய அசுரர்கள் பெறுமுயர்ச்சி செய்ததின் விளைவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லபட்டது! இப்பூமியில் தீய பாதையில் செல்ல முயர்ச்சித்தால் அது எளிதாய் கைகூடும் ஆனால் நல்ல பாதையில் செல்ல முயர்ச்சித்தால் எத்தனை தடைகள் ஏச்சுக்கள் பேச்சுகள் வறுகிரது --இதிளிருந்தாவது பூமியில் அசுரர்களின் ராஜ்ஜியம் இருக்கிரது கடவுளின் செயல்பாடுகளுக்கு கடும் தடை வருகிரது என்பதை உணர வேண்டாமா? ஞனிகள் இறைதூதர்கள் வாக்கியங்களை படித்து அதன் படி நடப்பது நம்மை மட்டுமே கடவுளிடம் கொண்டு சேர்க்கும்! ஆனால் அப்பாவி பொதுமக்கள் இறைதூதர்களால் மட்டுமே கடவுளிடம் வழினடத்த பட முடியும்! செம்மை செய்கிர தூதர்களை நாம் கோறினால் கடவுள் நிச்சயம் அணுப்புவார்!
உலக மாயைகளின் வழி செல்லுகிரவர்களுக்கு விதவிதமான மாயைகளை காட்டி அதில் செல்ல ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிர அசுரர்கள் கடவுளை தேடுகிரவர்களையும் மயக்க வைத்திருக்கும் மாயை தான் என் மதம் பெரிசு உன் மதம் பெரிசு என்பது மனித குலம் முழுமையிலும் கடவுள் கிரியை செய்வார் எங்கும் இறைதூதர்கள் செய்தியில் நல்லவை இருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டும் எல்லாவற்றிளும் அசுர சரக்குகளும் கலந்திருக்கும் எங்கிர எண்ணத்தோடு ஒப்பு நோக்கி கடவுளிடம் கேட்டு நல்லதை கிரகிக்க வேண்டும் எல்லா தூதர்களும் மனித குலத்தின் தூதர்களே!
(இந்து-பைபிள்--குரான் ஆதாரங்களின் அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது!கடவுள் உங்கள் மனக்கண்களை திறப்பாராக!)
கடவுள் அனுப்பும் இறை தூதர்கள் யாவரும் இந்த உலகத்திற்கு வந்த பின் எதற்க்காக வந்தோம் என்பதை மறந்து விடுகிறார்கள் ,அவர்களும் மாயையில் சிக்குண்டு மற்ற மனிதர்கள் போலவே வாழ்ந்து ஏதோ தமக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் .
ReplyDeleteவள்ளலார் அவர்களை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார் ,எதற்க்காக வந்தோம் என்பதை உணர்ந்து இறைவன் கட்டளையை தீர்த்து வைக்கிறார் .அவர் மாயையில் சிக்காமல் இறைவனின் உண்மைகளை உலகிற்கு போதித்த ஒரே ஒரு இறை தூதர் வள்ளலார் ஒருவர்தான்
அதனால்தான் அவர் மரணத்தை வென்றார் --ஒளிதேகமாக தன்னை மாற்றிக் கொண்டு இறைவன் நிலையை அடைந்தார் .இறைவன் அவரை அருள் நிலையில் வைத்துள்ளார் உண்மையை சொன்னதால் இறைவனுடைய அனைத்து பொறுப்புகளையும் வள்ளலார் வசம் கொடுத்துள்ளார் .
இனிமேல் வள்ளலார் சொல்லியது அனைத்தும் நடைபெறும் -மக்கள் உண்மையை உணர்ந்து ஒழுக்க நெறியில் வாழ்ந்து இறை நிலையை அடைவார்கள் .பொய்யான கற்பனைக் கதைகள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும் .இதுவே உண்மை இதுவே சத்தியம்