Total Pageviews

67,715

Sunday, September 4, 2011

ஞான மார்க்கத்தின் தோல்வி அதனால் வரும் அகந்தையில் இருக்கிறது !

தனித்தன்மை என்பதும் தன அறிவின் மீது நம்பிக்கை வைப்பதும் தன்னை உயர்த்துவதும் ஆணவத்தில் போய் முடியும் !முற்றரிவாளன் கடவுள் ஒருவரே !நம் அறிவைக்கொண்டே எல்லா செயல்களையும் செய்தாலும் தன் அறிவின் மீது நம்பிக்கை வைக்காமல் கடவுளின் மீதும் அவர் வழிகாட்டுதலின் மீதும் நம்பிக்கை வைக்கிறவன் கர்ம யோகி !ஞான மார்க்கத்தின் தோல்வி அதனால் வரும் அகந்தையில் இருக்கிறது !அந்த அகந்தைக்கு பதிலாக பக்தி யோகம் எளியதும் அநேகர் வெற்றி பெற்றதுமான மார்க்கமாகும் !விசுவாமித்திரர் திரிசங்கு சொர்க்கத்தில் நின்று போனார் என்பது ஞான மர்க்கதினருக்கு எச்சரிக்கையாகும்!

No comments:

Post a Comment