Total Pageviews

Monday, March 24, 2014

மெக்காவின் ஜம் ஜம் நீருற்று கிரிஸ்ணரால் உற்பத்தி செய்யப்பட்டது !!




மெக்காவில் உள்ள ஜம் ஜம் நீருற்று இசுலாமியர்க்கு புனிதமானது பாலைவனத்திலும் வற்றாமல் லட்சக்கணக்கானோருக்கு குடி நீர் அளிக்கும் அதிசய நீருற்று !
 

இந்த நீர் உற்று ஹாஜரா அம்மையார் தன குழந்தை இஸ்மாயில் தண்ணீரின்றி சாகப்போகிறதே என தவித்த போது ஒரு தேவதூதன் தோன்றி தன காலால் நோண்டி உற்பத்தி செய்தது

அப்போது அம்மையார் எல் ரோயி - என்னைக் காண்கிரவரே என அந்த தேவ தூதனை வாழ்த்தினார் அந்த மலக்கு தூதன் கிரிஸ்ணரே ! கிரி
ஸ்ணர் என்றால் காண்கிறவர் என்று பொருள்

ஹாஜரா அம்மையாருக்கு நீருற்று உறபத்தி செய்த மலக்கு தூதரே இந்தியாவில் கிரி
ஸ்ணராக அவதரித்தவர்

ஜிப்ராயில் , மைக்கேல் ,உரேல் மற்றும் ராபேல் என்ற நான்கு வானவர் தலைவர்கள் உள்ளனர் என்று ஆப்ராகாமிய வேதங்கள் சொல்கின்றன அதில் ஜிப்ராயில் மற்றும் உரேல் என்பவர்களே உலகின் ஆதி சமூகமான இந்தியாவின் வைணவ மார்க்கத்தில் நாராயணன் மற்றும் சேஷன் என்று சொல்லப்படுகிறார்கள்


இவர்கள் இருவரும் பூமியில் பல முறை அவதரித்துள்ளனர்

நாம் மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்து கொள்ளுகிறோம் என்றொரு வசனம் குர்ஆனில் உண்டல்லவா ?

22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.
 
மேற்கண்ட இரண்டு மலக்குகள் யுகங்கள் தோறும் பூமிக்கு வந்துள்ளனர்

நுவ் காலத்திய ஜலப்பிரளயத்துக்கு பின்பு அவ்வாறு நாராயணன் என்ற ஜிப்ராயில் பூமிக்கு வந்ததுதான் ராமர் மற்றும் கிரிச்னர் - இவர்கள் மலக்கு துதர்கள் அதாவது விண்ணுலகிலிருந்து பூமிக்கு இறைவனின் சார்பாக வந்து தர்மத்தை நிலை நாட்டியவர்கள்

எப்படி ஈசா நபியை கடவுளுக்கு இணை வைத்தார்களோ அதுபோல பிற்காலத்தில் இணை வைக்கப்பட்டார்களே தவிர மனித தூதரான முகமது நபியை விட பெரியவர்கள் சொல்லப்போனால் முகமது மூலமாக வேதம் அருளிய ஜிப்ராயில்தான் இந்தியாவின் ராமரும் கிரி
ஸ்ணரும் யூதர்களின் ஈசா நபியும்

யுக முடிவில் ஈசா நபி அதாவது இயேசு நியாயத்தீர்ப்பு நாளன்று இறங்கி வந்து சாத்தானை அழிப்பார் என்று குரான் சொல்லுகிறது அல்லவா ? அது போல இந்த கலி யுக முடிவில் தாமே இறங்கி வந்து கலியை அழிக்க உள்ளதாக கிரிஸ்ணர் சொல்லிவிட்டு பரமேறினார்

இதை நிதானித்தீர்களானால் ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் ஜிப்ராயிலும் ஒரே நபர் என்பது புரியும் 

ஜிப்ராயிளால் நண்பர் என அழைக்கப்பட்ட ஆப்ரஹாமின் மனைவி ஹாஜரா அம்மையார் ! அவருக்கும் கிரிஸ்ணர் அதாவது ஜிப்ராயில் தரிசனமாகி என்னைக்கான்கிவரே அதாவது கிரிஸ்ணரே என அழைக்கப்பட்டார் 

கிரி
ஸ்ணருக்கு நண்பரான அர்ச்சுனர் அந்தபிறவியில் அவர் அருளிய கீதையை கேட்டார் அதே வில் வீரன் அர்ச்சுனர்தான் வெளிநாட்டில் முகமது நபியாக பிறந்தார் ! அராபிய மக்களுக்காக குரானை அவர் மூலமாக அதே கிரிஸ்ணர் என்ற ஜிப்ராயிலே இறக்கியருளினார்

இந்தியாவில் கீதையை ; நான்கு வேதங்களை அருளிய அதே ஜிப்ராயில் – நாராயணன் வெளி நாட்டு மக்களுக்காக யூதர்களுக்கு தவ்ராத் என்ற வேதத்தையும் அரபியருக்கு குரானையும் அருளினார்

வெளி நாட்டில் கடவுளால் உண்டாகாத அனைத்து மார்க்கங்களையும் கிறிஸ்தவமும் இசுலாத்தும் அழித்து விட்டன ஆனால் எவ்வளவு முயற்சித்தும் இந்து தர்மம் நிலைப்பது அது அதே ஜிப்ராயிளால் அருளப்பட்டது என்பது நிதர்சனம்

ஈசா நபி யுக முடிவில் பூமிக்கு இறங்கி வரும்போது பூமி முழுதும் சமாதானத்தை உண்டாக்கிய ஒரு வழிகாட்டி – இமாம் இருப்பார் என முகமது நபி கணவு கண்டாரல்லவா ?

உலகம் முழுவதும் சமாதானம் என்றால் மற்ற எல்லா மதங்களையும் அழித்து விட்டு ஒரு மதம் மட்டும் இருக்கும் என தவறாக கருதிக்கொள்கிறார்கள்

சமாதனம் என்றாலே வேறு பட்ட கருத்துகள் அல்லது மதங்களுக்கிடையில் சமாதனம் என்பதே அர்த்தம் அதாவது இந்து கிறிஸ்த்தவ இசுலாம் மார்க்கங்களுக்கிடையில் சமாதானம் அதாவது வேற்றுமையில் ஒற்றுமை உண்டாகும்

அதற்கு காரணம் இம்மூன்றும் ஜிப்ராயிளிடத்திருந்து வந்தது

ஏக இறைவனை நோக்கிய குருத்துவ மார்க்கங்களாகவே ஆதியில் இம்மூன்றும் இருந்தன அவை காலப்போக்கில் திரிந்து கலப்படம் அடைந்து விட்டன

இவைகளை சீர்படுத்தி சமப்படுத்த வரப்போகிற வழிகாட்டி – இமாம் சமரச வேதத்தை நிறுவுவர் . அவர் இந்து கிறிஸ்த முஸ்லீம் மார்க்கங்களின் அடிப்படை உண்மைகள் அனைத்தையும் உள்வாங்கி அசுர ஆவிகளால் கலப்படம் செய்யப்பட்டுள்ள தவறுகளை மட்டும் களையும் பணியை கடவுளின் கிருபையால் முன்னெடுப்பார் . அதற்காக காந்தியே தமிழராக பிறவி எடுக்க உள்ளார் !

அந்த நாள் விரைவில் வர – உலகில் சமாதானம் உண்டாக இறைவனை பிரார்த்திப்போம் !!



நாராயணன் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமதுஅருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி