உன்னையே எனதுயிர்த்துனை என்று
உவந்ததும் என் தவறோ அய்யா !
கணவிலும் உன்னையன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலேயன்றோ
வானகம் வையகம் தரும் இன்பங்களை
கருதியதும் உண்டோ ?
இரங்குவது அறிகில்லையா
மறந்திட லாகாதையா !
இரவெல்லாம் கண்ணில் நீரருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரி என நாவும் கதரும்
இதயமும் பதரும் அய்யா !
பாத மலரில் பணிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் என்றும் உன்
அடைக்கலம் அய்யா !
உவந்ததும் என் தவறோ அய்யா !
கணவிலும் உன்னையன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலேயன்றோ
வானகம் வையகம் தரும் இன்பங்களை
கருதியதும் உண்டோ ?
இரங்குவது அறிகில்லையா
மறந்திட லாகாதையா !
இரவெல்லாம் கண்ணில் நீரருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரி என நாவும் கதரும்
இதயமும் பதரும் அய்யா !
பாத மலரில் பணிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் என்றும் உன்
அடைக்கலம் அய்யா !
No comments:
Post a Comment