கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னதாக சில வார்த்தைகள் உள்ளன!இந்த வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்பது என் கருத்து!கீதையின் மூலமான கருத்தையும் அதன் ஓட்டத்தையும் உள்வாங்குகிற ஒரு நபர் அவர் தன்னை கடவுள் என்று சொல்லியிறுக்கவே மட்டார் என்பதை உணரலாம்!
அவர் கடவுளை அடைவதற்கு எது நல்ல பாதை என்பதைப்பற்றி விலா வாரியாக ;வழிபாடு என்கிற சடங்கு மட்டும் போதுமானதல்ல--ஒரு பக்தன் தன் மனதை;வாழ்வு முறையை திருத்த வேண்டும்--தன்னை உணர்ந்து தன்னைதானே சீர்திருத்த வேண்டும் என்கிற அறிவியல்பூர்வமான தத்துவ தெளிவை முன் வைத்தவர்!
அவரது காலம் கடவுள் பூமியை ஜலப்பிரளயத்தால் அழித்ததற்கு முந்தய காலம்!அப்போது அசுரர்கள் ஆதிக்கம் மேலோங்காத காலம்!--கலியுகம் தொடங்குவதற்கு முந்தய காலம்!அவரைப்பற்றியும் மஹாபாரத யுத்தத்தை பற்றியும் கீதையை பற்றியும் செவி வழி செய்தியாக நாடகமாக பல ஆண்டுகள் இந்தியாவில் வழங்கி வந்ததை `வியாச` முணிவர் தொகுத்து எழுதினார்!இதற்குள் பல திருத்தல்கள் இடை செருகல்கள் நேர்ந்து விட்டது!கிரிஸ்ணர் என்ற இறைதூதர்-மலக்கு தூதர் காலத்திற்க்கும் வியாசருக்கும் நீண்ட கால இடைவெளி உள்ளது என்கிற கவணத்தோடு கீதையை ஆராயவேண்டும்!
கிரிஸ்ணர் ஒரு தூதர்--கடவுளின் பிரதிநிதி என்பதாக எடுத்துக்கொண்டு கீதையை படிப்பதும் அதன் உபதேசத்தை உள்வாங்கி கடைபிடித்து பக்குவப்பட்ட ஆத்துமாவாக மாற முயற்சிப்பது மனிதனுக்கு நல்லது!
யார் கடவுள் என்பதை அறிந்து கொள்வதால் ஒரு பிரயோஜனமுமில்லை!அதைவிட கடவுளை கடவுள் என்று மட்டும் எடுத்துக்கொண்டு அவருக்கு உகந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்வதும் பயிற்சி செய்வதும் சிறந்தது!அதுவே கீதையின் உயிரோட்டமான சாரமாகும் !
மனிதர்கள் சரியான பாதையில் முன்னேற விடாமல் தடுக்க இடைவிடாது முயற்சி செய்யும் அசுரர்களே ஒன்றுக்கும் உதவாத `யார் கடவுள்` என்கிற விசயத்தை பிரபலமாக்கி அதை தூண்டி மதசண்டை போடவும் ஒன்றைஒன்று வெறுத்து அதிலுள்ள உண்மைகளை அறிய விடாமல் தடுப்பதுமான சதியை செய்து வருகிறார்கள்!
எல்லா மதமும் நம் மதமே!எல்லா மதங்களிலும் கடவுளின் வெளிப்பாடு உள்ளது!அது போல் எல்லா மதங்களிலும் அசுர மாயைகளும் கலந்து விட்டன!
கடவுளால் இறைதூதர் என பிரபலபடுத்தப்பட்ட ஒரு தூதர் அதற்கான சாண்றுகளை கொணறவேண்டும்!அப்படிப்பட்ட ஒரு நபர் உயிரோடு இறுக்கும் போது கடவுளின் அதிகாரத்தின் பேரில் சொல்லுகிறது போல அவர் சென்று போன பிறகு அவர் எழுதியதை புரிந்து கொண்டு நடக்கிற நம்மை போன்ற சாதாரன மனிதர்கள் சொல்லக்கூடாது!நாம் புரிதலில் குறைவுள்ளவர்கள் என்கிற தாழ்மை நம்மை கடவுளிடத்து நனமைகளை பெற்றுத்தரும்!

குர்ஆன்3:55 பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று கடவுள் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
No comments:
Post a Comment