இறைதூதர் முஹமது அவர்கள் மூலமாக கொடுக்கபட்ட வேதம் --குரானில் இந்த பூமிக்குரிய வழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவை--அரசு குற்றவியல் நடைமுறைகள்,பாகப்பிறிவிணை சட்ட நெறிமுறைகள் பற்றி தெளிவாய் உள்ளது!---ஏணென்றால் இந்த பூமியிலேயே முஹமது மூலமாக ஒரு அரசை ஆபிரகாம் சந்ததியிணருக்கு உண்டாக்கியதால் இச்சட்டம் அவசியமாயிற்று!
ஆணால் மறுமைக்குறிய --நியாயத்தீர்ப்பு காலத்தில்,உயிர்த்தெழுதல் காலத்தில் நடப்பதைபற்றி இறைதூதர் இயேசு விரிவாய் கூறியுள்ளார்! `இஞ்சீல்` வேதம் இயேசு மூலம் கொடுக்கபட்டுள்ளது என குரான் குறிப்பிடுகிறது!அந்த `இஞ்சீல்` வேதம் என்ன என்பதைப்பற்றி 1400 ஆண்டு பராம்பரியம் உள்ள முஸ்லீம் மார்க்கத்திணர் ஒரு நிமிடம் கூட யோசித்ததில்லை!இது சாத்தாணின் வேலை எண்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!குரானை அரபியில் தான் ஓதவேண்டும் என மாயம் செய்து `அதை ஓதினால் போதும் அப்படியே அருள் வந்து கொட்டிவிடும் `எங்கிற அளவில் அதில் ஒரு வசணத்திற்க்கு கூட அர்த்தம் தெறியாமலேயே ஓதியோதி குரானுக்கு விரோதமாண காரியங்களை செய்து கொண்டே நிறைய மனிதர்கள் சென்று போணார்கள்!கடவுள் இப்போதுதான் விழிப்புணர்வை உண்டாக்கி தாய்மொழியில் படிக்கவும் விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர்!இந்த விழிப்புணர்வை கொணர்ந்த கடவுளுக்கு நண்றி உரித்தாகட்டும்!அவர் குரானில் முந்தய வேதம் என குறிப்பிட்டுள்ள தவ்றாத்,ஸபூர்,இன்ஜீல் வேதங்களை இறைதேடல் உள்ள முஹமீண்களை எழுப்பி கற்றுக்கொடுப்பாறாக!100% முஸ்லீம் என்று ஒருவர் இருப்பாரானால் அவரிடமும் சாத்தானால் வேலை செய்யமுடியும் எங்கிர உண்மையை நடுனிலையோடு ஏற்றுக்கொள்ளுகிர உணர்வாளர்களை கடவுள் எழுப்பவேண்டும்!
மறுமையில் ஆண்,பெண் பேதங்கள் இறுக்கிறதா?ஹுருல்ஈன்களை துணையாக அளிப்போம் என்று கடவுள் சொல்லியுள்ளாறே--ஆணுக்கு பெண் துணை என்று எளிதாக சொல்லிவிடலாம்;பெண்ணுக்கு யார் துணை?
இதற்க்கு சரியான பதில் ஈசா நபி சொல்லியுள்ளார்!
மத்தேயு: 22
24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.
26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.
27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;என்றார்!
---தேவதூதர்கள் திருமனம் செய்துகொள்ளுவதில்லை அங்கு குடும்பமுமில்லை பிள்ளை பெற்றுக்கொள்வதுமில்லை
மாற்கு:10
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
35. மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
36. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
--இந்த பூமிக்குறிய சரீரத்தில் தான் நாம் ஆணாகவும் பெணாகவும் இருக்கிறோம்!
3. அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
7. அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
8. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை.
9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
11. அதற்கு அவர்: வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
---இந்த பூமியில் மனித படைப்பு ஆதாமாகவும் அவன் சரீரத்திலிருந்தே உண்டாக்கப்பட்ட ஏவாளாகவும் தொடர்கிறது!ஆண்மீக எழுத்திண்படி ஒரே சரீரமாக உள்ளவர்களே திருமணம் என்கிற பந்தத்தில் இணையமுடியும்!அந்த உறவில் ஒரு சரீரத்தில் ஒரு சரீரத்தின் தண்மை ஒன்றோடுஒன்று கலந்துகொண்டே இருக்கும்!அது மாற மூன்று மாதம் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் `இத்தா` காலமாகும்!கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமண முடிக்க இத்தா காலம் கடறாவிட்டால் அதுவும் விபச்சாரத்தைப்போல சரீர தண்மை கலப்புள்ளதாகிவிடும்!(திருமண உறவுகள் தொடர்பாக ராமர் காலத்திலிருந்து சட்டங்களில் கடவுள் சில மாறுதல்களை தொடர்ந்து செய்துள்ளார்!அது மனிதர்களீன் பலகீணம்,இயலாமை,மனக்கடினம் காரணமாக கடவுளும் விட்டுகொடுத்துள்ளார் என்பதாகவே தெறிகிறது--பிறகு விவாதிப்போம்!)
பூமியில்தான் ஒத்த ஆண்பெண் சரீரங்கள் குடும்பமாக இணைந்து வாழ்கிறார்கள்!எழுத்தின்படி அந்த ரெண்டும் ஒரே சரீரம் தான்!ஆதாமேவாளைப்போல!சரீரம் தான் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிரதே தவிற அதில் உறையும் ஆத்துமா ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை!இந்த சரீரத்தில் பந்தப்பட்டு ஆத்துமா ஆணாகவும்பெண்ணாகவும் மதிமயங்கி உள்ளது!ஆண்பெண் என்பதே மாயையாகும்!சத்தானால் மனிதனுக்கு உண்டான முதல் மாயையே ஆண்பெண் மாயையாகும்!விலக்கப்பட்ட கணியை புசிக்கும் வறை ஆண்பெண் மாயை மனிதனை பிடித்து ஆட்டவில்லை!சாத்தானால் ஏமாற்றப்பட்டு அக்கணியை உண்டபோதுதான் வெட்கத்தளங்கள் வெளிப்பட்டு `காம இருள்`மனிதனை பிடித்துக்கொண்டது இண்று உலகில் 99%பாவங்கள்,பிறச்சணைகள் ஆண்பெண் மாயையால் விளைகிறது!இளைங்கர்களின் நேரம்,வாழ்க்கை சீரழிக்கப்பட்டு கொண்டே இறுக்கிறது!காதலிக்கிற மாயையிலிருந்து அவர்களையும் சிணீமாக்காரர்களையும் விடிவிக்கவே முடியாது!நேரம் வீணாகி நோயாளிகளாய் போகிறார்கள்!விலக்கப்பட்ட கணியை புசிக்கும் வரை ஆண்பெண் மாயையில்லாத ஆதாமுமேவாளும் இருந்தனர்!அதுபோல காம இருளற்ற மனித ஆத்துமாக்கள் மறுமையில் ஆவிக்குறிய சரீரத்தில் உயிர்த்தெளுந்திறுப்பார்கள்!அந்த சரீரம் ஆணாகவோ பெண்ணாகவோ இறுக்காது!அது தேவதூதர்களைப்போல இறுக்கும்!
11. அதற்கு அவர்: வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
----ஈசா நபி பிரயோகிக்கிற வார்த்தை---அண்ணகர்கள்!
அண்ணகர்கள் என்றால் ஆண்சரீரத்திலே ஆண் காம உணர்வும்;பெண் சரீரத்திலே பெண்காம உணர்வும் கடந்தவர்கள்!இதனை `அலி`என தவறுதலாக புறிந்துகொள்ளக்கூடாது!ஆண்சரீரத்திலே பெண் காம உணர்வும்;பெண் சரீரத்திலே ஆண்காம உணர்வும் மாறி உள்ளவர்கள் அலிகள்!அண்ணகர்கள் என்றால் காம உணர்வு கடந்தவர்கள்!--இயேசு,வள்ளலார் தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்கள்!தேவதூதர்களைப்போன்றவர்கள்!
ஆக மறுமையில் ஹுருல்ஈன்களை துணையாக அளிப்போம் என்று கடவுள் சொல்லியுள்ளது அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலைக்காரர்களைப்போன்றவர்கள் தான்!
குரான்18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
மனிதனைப்படைத்து அவனுக்கு வேலைக்காரர்களாக இருக்கும் படியாகத்தான் தேவதூதர்கள் கட்டளையிடப்பட்டார்கள்!இப்லீஷ் ஒருவனைத்தவிற மற்ற தேவதூதர்களும் பணிந்தனர்!மனிதனுக்கு கடவுள் கொடுத்த மகத்துவம் இது!
7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
7:13. “இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.
7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
7:15. (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.
7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
7:18. அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.
7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
7:23. அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
---மேற்கண்ட வசணங்களில் இருந்து பரலோக பாக்கியம் நாம் பெற்றால் அங்கு ஆண்பெண் காம உணர்வு கடந்தவர்களாக இருப்போம்!தேவதூதர்கள் நமக்கு பணிவிடை செய்வார்கள்! எப்படியாவது பரலோக பாக்கியம் பெறாதபடி நம்மைதடுக்க இந்த பூமியில் அசுரன் வழி கெடுத்துக்கொண்டே இருப்பான்!
அதற்கு அனைத்து இறைதூதர்களின் உபதேசங்களை தியாணிப்பதும்,இடைவிடாது கடவுளை பிரார்திப்பதும் அவசியமாகும்!எதற்க்காகவும் பெறுமை கொள்ளாது எங்கிறுந்தும் உண்மையை கற்றுக்கொள்ள சித்தமான மனனிலை அவசியமாகும்!சென்று போன தூதர்களின் உபதேசங்களை மட்டும் கொண்டு தற்ப்போதும் ஜீவனோடிருந்து நம்மை வழிகெடுக்க இடையறாது முயற்ச்சி செய்யும் அசுரனை வெல்ல முடியாது! உயிறோடிருக்கும் ஒரு இறைதூதரால்தான் முடியும் என்பதாலும் ;உயிறோடிருக்கும் ஒரு இறைதூதர் எளிதாக உலகத்தையே கடவுளோடு ஒப்புரவு ஆக்கி விடுவார் என்பதால் வல்லமையுள்ள இறைதூதர் ஒருவரை இப்போது அணுப்பும்படியாக கடவுளை தொடர்ந்து வேண்டிக்கொள்ளுவோம்!
நல்ல விளக்கம் நல்ல கட்டுரை
ReplyDelete